லேபியாதோபிசா
லேபியாதோபிசா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரிபார்மிசு
|
குடும்பம்: | நெமாசெலிடே
|
பேரினம்: | திரிப்லோபிசா புரோகோபையீவ், 2010
|
துணைப்பேரினம்: | லேபியாதோபிசா
|
லேபியாதோபிசா (Labiatophysa) என்பது மத்திய ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட திரிப்லோபிசா பேரினத்தினைச் சார்ந்த கல் அயிரை மீனின் துணைப்பேரினமாகும். இது சில வகைப்பாட்டியலரால் தனிப் பேரினமாகக் கருதப்படுகிறது.[1]
இனங்கள்
தொகுதிரிப்லோபிசா பேரினத்தில் தற்போது மூன்று அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அவை:[1]
- திரிப்லோபிசா (லேபியாடோபிசா) ஹெர்சென்ஸ்டைனி ( எல். எஸ். பெர்க், 1909)
- திரிப்லோபிசா (லேபியாடோபிசா) மைக்ரோஃப்தால்மா (கெஸ்லர், 1879)
- திரிப்லோபிசா (லேபியாடோபிசா) நாசாலிஸ் (கெஸ்லர், 1876) (இன்செர்டே செடிசு ஆனால் இந்த துணைப்பேரினத்தைச் சேர்ந்தது)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kottelat, M. (2012): Conspectus cobitidum: an inventory of the loaches of the world (Teleostei: Cypriniformes: Cobitoidei). பரணிடப்பட்டது 2013-02-11 at the வந்தவழி இயந்திரம் The Raffles Bulletin of Zoology, Suppl. No. 26: 1-199.