லேப்ட் பெஹிந்த்

லேப்ட் பெஹிந்த் 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை விக் ஆர்ம்ஸ்ட்ராங் என்பவர் இயக்க, நிக்கோலஸ் கேஜ், காஸ்சி தோம்சன், சாத் மைக்கேல் முர்ரே, நிக்கி வீலன், ஜோர்டின் ஸ்பார்க்ஸ், லான்ஸ் இ. நிக்கோல்ஸ், மார்டின் க்லேப்பா, வில்லியம் ரக்ச்டலே, லியா தோம்ப்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் அக்டோபர் 3ஆம் திகதி வெளியானது.

லேப்ட் பெஹிந்த்
Left Behind
தமிழ் சுவரொட்டி
இயக்கம்விக் ஆர்ம்ஸ்ட்ராங்
தயாரிப்புமைக்கேல் வால்கேர்
பவுல் லலோன்டே
கதைபவுல் லலோன்டே
ஜோன் பாடுஸ்
இசைஜேக் லென்ஸ்
நடிப்புநிக்கோலஸ் கேஜ்
காஸ்சி தோம்சன்
சாத் மைக்கேல் முர்ரே
நிக்கி வீலன்
ஜோர்டின் ஸ்பார்க்ஸ்
லான்ஸ் இ. நிக்கோல்ஸ்
மார்டின் க்லேப்பா
வில்லியம் ரக்ச்டலே
லியா தோம்ப்சன்
ஒளிப்பதிவுஜாக் என். கிரீன்
படத்தொகுப்புவிக் ஆர்ம்ஸ்ட்ராங்
வெளியீடுஅக்டோபர் 3, 2014 (2014-10-03)(அமெரிக்க ஐக்கிய நாடு)
ஓட்டம்111 நிமிடங்கள்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$16 மில்லியன்
மொத்த வருவாய்$19.7 மில்லியன்

நடிகர்கள் தொகு

வெளியீடு தொகு

இந்த திரைப்படம் அக்டோபர் 3, 2014ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியானது.

தமிழில் தொகு

இந்த திரைப்படம் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 10ஆம் திகதி வெளியானது.

இசை தொகு

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக் லென்ஸ் இசையமைத்துள்ளார்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லேப்ட்_பெஹிந்த்&oldid=2905983" இலிருந்து மீள்விக்கப்பட்டது