லோலிதம்
லோலிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் நூற்றியைந்தாவது சிவதாண்டவம். கைகளை மார்புக்கு நேராக மலர்ந்த தாமரை போல் அமைத்து கால்களை ஸ்வஸ்திகமாக வைத்து,சிறிது சாய்ந்த முகத்தோடு ஆடுவது லோலிதம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |