வக்ஷஸ்வஸ்திகம்
வக்ஷஸ்வஸ்திகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பதிமூன்றாவது கரணமாகும். கால்களை ஸ்வஸ்திகமாக வைத்து, கைகளையும் மார்பிற்கு மேல் ஸ்வஸ்திகமாக வைப்பது வக்ஷஸ்வஸ்திகமாகும் இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |