வங்காளதேசத்தில் இந்துகளின் மீதான வன்முறை, 2013
2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் நாளன்று வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமியின் துணைத்தலைவர் தெல்வார் ஹோசைன் சையதுக்கு சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. 1971 வங்காளதேசப் போரின்போது அவர் இழைத்த குற்றங்களுக்காக அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அதன் விளைவாக வங்காளதேசத்தில் வாழும் சிறுபான்மையினரான இந்துகள் மீது ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்துகளின் சொத்துகள் சூறையாடப்பட்டன, வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன மற்றும் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டு தீவைத்துக் கொளுத்தப்பட்டன.[2][3]
வங்காளதேசத்தில் இந்துகளின் மீதான வன்முறை, 2013 | |
---|---|
ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பால் இடிக்கப்பட்ட தனது வீட்டைப் பார்வையிடும் பெண் | |
வங்காளதேசத்தில் இந்துகள் தாக்கப்பட மாவட்டங்கள் | |
இடம் | வங்காளதேசம் |
நாள் | பெப்ரவரி 28, 2013 |
தாக்குதலுக்கு உள்ளானோர் | வங்காளதேச இந்து |
தாக்குதல் வகை | தீவைப்பு, திருட்டு, கோயில்களையும் வீடுகளையும் சேதப்படுத்துதல்,[1] |
ஆயுதம் | வாள், கத்தி, பெரட்ரோல் மற்றும் டீசல் |
Victim | இந்து |
தாக்கியோர் | வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி |
நோக்கம் | சர்வதேச நீதிமன்றம் |
தாக்கப்பட்ட கோயில்களின் விவரம்
தொகுதியதி | கோயில் |
---|---|
பிப்ரவரி 28, 2013 | காளி கோயில் |
பிப்ரவரி 28, 2013 | இந்து கோயில் |
பிப்ரவரி 28, 2013 | இந்து கோயில் |
மார்ச் 1, 2013 | இந்து கோயில் |
மார்ச் 2, 2013 | பிங்லகாதி சர்பஜனீந் துர்கா மந்திர்[4] |
மார்ச் 2, 2013 | இந்து கோயில் |
மார்ச் 3, 2013 | காளி கோயில் |
மார்ச் 3, 2013 | சர்பஜனீந் பூஜா சங்க மந்திர்[5] |
மார்ச் 4, 2013 | காளி கோயில் |
மார்ச் 4, 2013 | காளி கோயில் |
மார்ச் 5, 2013 | ககீத்ரபால் கோயில் |
மார்ச் 5, 2013 | குதியா சர்பஜனீந் காளி மந்திர்r[6] |
மார்ச் 5, 2013 | ஹரி மந்திர்[7] |
மார்ச் 6, 2013 | இந்து கோயில் |
மார்ச் 6, 2013 | இந்து கோயில் |
மார்ச் 6, 2013 | ராதா கிருஷ்ண மந்திர் |
மார்ச் 6, 2013 | காளி கோயில்[8] |
மார்ச் 7, 2013 | காளி கோயில் |
மார்ச் 8, 2013 | ராதா கோவிந்தா கோயில் |
மார்ச் 10, 2013 | காளி கோயில் |
மார்ச் 11, 2013 | சிவன் கோயில் |
மார்ச் 11, 2013 | துர்கா கோயில் |
மார்ச் 11, 2013 | ராதா கோவிந்தா மந்திர்r[9] |
மார்ச் 12, 2013 | ராதா கோவிந்தா மந்திர்r[10] |
மார்ச் 15, 2013 | மதாப்பூர் பூஜை மந்திர்[11] |
மார்ச் 18, 2013 | ஹரி மந்திர்[12] |
மார்ச் 18, 2013 | காளி கோயில்[13] |
மார்ச் 19, 2013 | இந்து கோயில்[14] |
மார்ச் 19, 2013 | இந்து கோயில்[15] |
மார்ச் 19, 2013 | இந்து கோயில்[16] |
மார்ச் 19, 2013 | இந்து கோயில்[17] |
மார்ச் 22, 2013 | ஸ்ரீ ஸ்ரீ லெக்ஷ்மி மாதா மந்திர்[18] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Alam, Shafiq. "Hindu temples, homes attacked across Bangladesh". AFP. Archived from the original on 18 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 20 March 2013.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "Hindus Under Attack in Bangladesh". News Bharati. March 3, 2013. http://en.newsbharati.com/Encyc/2013/3/3/Hindus-under-attack-in-Bangladesh.aspx. பார்த்த நாள்: March 26, 2013.
- ↑ "Bagerhat Hindu Temple Set on Fire". bdnews24.com. March 2, 2013 இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 7, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130407194310/http://dev-bd.bdnews24.com/details.php?id=241410&cid=2. பார்த்த நாள்: March 20, 2013.
- ↑ http://bdnews24.com/bangladesh/2013/03/02/bagerhat-barisal-hindu-temples-set-ablaze
- ↑ http://bangla.bdnews24.com/bangladesh/article597954.bdnews
- ↑ http://archive.thedailystar.net/beta2/news/jamaat-continues-attacking-hindus/
- ↑ http://bangla.bdnews24.com/bangladesh/article601773.bdnews
- ↑ http://bangla.bdnews24.com/bangladesh/article598971.bdnews
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-17. பார்க்கப்பட்ட நாள் 2013-12-26.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-17. பார்க்கப்பட்ட நாள் 2013-12-26.
- ↑ http://bangla.bdnews24.com/bangladesh/article602633.bdnews
- ↑ http://bdnews24.com/bangladesh/2013/03/19/hindus-attacked-in-khulna-netrokona
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-23. பார்க்கப்பட்ட நாள் 2013-12-26.
- ↑ http://archive.thedailystar.net/beta2/news/temples-still-under-attack/
- ↑ http://archive.thedailystar.net/beta2/news/temples-still-under-attack/
- ↑ http://archive.thedailystar.net/beta2/news/temples-still-under-attack/
- ↑ http://archive.thedailystar.net/beta2/news/temples-still-under-attack/
- ↑ http://bdnews24.com/bangladesh/2013/03/22/miscreants-set-gazipur-temple-on-fire