வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி
வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி (Bangladesh Jamaat-e-Islami, வங்காள மொழி: বাংলাদেশ জামায়াতে ইসলামী) வங்காளதேசத்திலுள்ள ஓர் இஸ்லாமிய அரசியல் கட்சி ஆகும். ஜமாத் எனச் சுருக்கமாக அழைக்கப்படும்.[1] இது வங்காளதேசத்தின் பெரிய இஸ்லாமியக் கட்சி ஆகும். [2][3]
வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி | |
---|---|
தலைவர் | மோதியுர் ரஹ்மான் நிஸாமி |
தலைமையகம் | தாக்கா, வங்காளதேசம் |
கொள்கை | இஸ்லாமிய அரசியல் |
இணையதளம் | |
jamaat-e-islami.org |
கட்சிக்குத் தடை
தொகு2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1 ஆம் நாள் வங்காளதேச உச்ச நீதிமன்றம் இக்கட்சியை தடை செய்தது. இது செயல்படுவதற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும் அரசியல் தேர்தலில் போட்டியிடும் தகுதி இல்லை என்றும் தீர்ப்பளித்தது.[4][5][6][7]
தடைக்கான காரணம்
தொகுஇக்கட்சியானது வங்காளதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிவதை எதிர்த்தது. மேலும் இக்கட்சி பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தது.[8] மேலும் சிறுபான்மை இந்துகள் மீது தாக்குதல் நடத்தியது, இந்துப் பெண்களை கற்பழித்து, இந்துகளை இஸ்லாமியர்களாக மதம் மாற வற்புறுத்தியது.[9][10][11][12] இக்கட்சியினர் சிலர் மீது போர்க்குற்ற வழக்குகள் தொடரப்பட்டன.
அரசியல் செயல்பாடுகள்
தொகு1973 நாடாளுமன்றத் தேர்தல் | 1978 நாடாளுமன்றத் தேர்தல் | 1986 நாடாளுமன்றத் தேர்தல் | 1991 நாடாளுமன்றத் தேர்தல் | 1996 நாடாளுமன்றத் தேர்தல் | 2001 நாடாளுமன்றத் தேர்தல் | 2008 நாடாளுமன்றத் தேர்தல் |
---|---|---|---|---|---|---|
பாகிஸ்தான் ராணுவத்திற்கு உதவியதற்காக கட்சி தடை செய்யப்பட்டது. | அரசியல் செயல்பாட்டைத் தொடங்க அனுமதிக்கப்பட்டது. | 10 தொகுதிகளில் வெற்றி [13] | 18 தொகுதிகளில் வெற்றி[13] | 3 தொகுதிகளில் வெற்றி.[13] | 17 தொகுதிகளில் வெற்றி. (took part by forming alliance with 3 other parties.)[13] | 2 தொகுதிகளில் வெற்றி.[14] (வேறு மூன்று கட்சிகளுடன் இணைந்து கூட்டணி.) |
வெளி இணைப்புகள்
தொகு- ஜமாத்-இ-இஸ்லாமி
- கட்சியின் கொள்கைகள் பரணிடப்பட்டது 2007-01-05 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Daily New Nation, October 21, 2008". Archived from the original on ஜூன் 14, 2011. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 26, 2013.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ The Tenacity of Hope
- ↑ Bangladesh and war crimes: Blighted at birth, The Economist
- ↑ Writ Petition 630/2009 பரணிடப்பட்டது 2013-09-21 at the வந்தவழி இயந்திரம்; Jamaat loses registration - bdnews24.com பரணிடப்பட்டது 2015-03-18 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Bangladesh court declares Jamaat illegal - Central & South Asia". Al Jazeera English. http://www.aljazeera.com/news/asia/2013/08/2013819424198348.html. பார்த்த நாள்: 2013-12-17.
- ↑ "BBC News - Bangladesh high court restricts Islamist party Jamaat". Bbc.co.uk. 2013-08-01. http://www.bbc.co.uk/news/world-asia-23531826. பார்த்த நாள்: 2013-12-17.
- ↑ Bangladesh high court declares rules against Islamist party - CNN.com. Edition.cnn.com. http://edition.cnn.com/2013/08/01/world/asia/bangladesh-islamist-verdict. பார்த்த நாள்: 2013-12-17.
- ↑ "http://www.guardian.co.uk/world/2013/feb/28/bangladesh-sentences-jamaat-e-islami-leader-death". தி கார்டியன். 28 February 2013. http://www.guardian.co.uk/world/2013/feb/28/bangladesh-sentences-jamaat-e-islami-leader-death. பார்த்த நாள்: 5 April 2013.
- ↑ "Bangladesh party leader accused of war crimes in 1971 conflict". The Guardian. 3 October 2011. http://www.guardian.co.uk/world/2011/oct/03/bangladesh-party-leader-accused-war-crimes. பார்த்த நாள்: 5 February 2013.
- ↑ "Charges pressed against Ghulam Azam". New Age. 12 December 2011 இம் மூலத்தில் இருந்து 16 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131216100737/http://newagebd.com/newspaper1/archive_details.php?date=2011-12-12&nid=43333. பார்த்த நாள்: 23 January 2013.
- ↑ "Ghulam Azam was 'involved'". The Daily Star. 2 November 2011. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=208936. பார்த்த நாள்: 23 January 2013.
- ↑ "Bangladesh: Abdul Kader Mullah gets life sentence for war crimes". BBC News. 5 February 2013. http://www.bbc.co.uk/news/world-asia-21332622. பார்த்த நாள்: 5 February 2013.
- ↑ 13.0 13.1 13.2 13.3 "BANGLAPEDIA: Jamaat-e-Islami Bangladesh". Archived from the original on 2013-06-21. பார்க்கப்பட்ட நாள் 2013-12-26.
- ↑ "National Election Result 2008: Seat Wise Total Status". 123.49.39.5 இம் மூலத்தில் இருந்து 2011-12-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111231011009/http://123.49.39.5/result/report4.php?lang=bn. பார்த்த நாள்: 2013-12-17.