மோதியுர் ரஹ்மான் நிஸாமி
மோதியுர் ரஹ்மான் நிஸாமி (Motiur Rahman Nizami, வங்காள மொழி: মতিউর রহমান নিজামী), (மார்ச் 31, 1943) வங்காளதேசத்தைச் சார்ந்தவர். வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவர் (அமீர்) ஆவார். வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி வங்காளதேசத்தின் மிகப் பெரிய இஸ்லாமியக் கட்சி ஆகும். இக்கட்சியின் மீதான போர்க்குற்றங்கள் காரணமாக 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1 ஆம் நாள் வங்காளதேச உச்ச நீதிமன்றம் இக்கட்சியை தடை செய்தது. இது செயல்படுவதற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும் அரசியல் தேர்தலில் போட்டியிடும் தகுதி இல்லை என்றும் தீர்ப்பளித்தது.[1][2][3][4] மோதியுர் ரஹ்மான் நிஸாமி வங்காளதேச பிரிவினைப் போரின் போது அல்-பாதர் (Al-Badr) ஆயுதக் குழுவின் தலைவராக இருந்தார்.[5]
மோதியுர் ரஹ்மான் நிஸாமி | |
---|---|
வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2000 | |
முன்னையவர் | குலாம் ஆசம் |
விவசாயத்துறை அமைச்சர் | |
பதவியில் 10 அக்டோபர் 2001 – 22 மே 2003 | |
தொழில்த்துறை அமைச்சர் | |
பதவியில் 22 மே 2003 – 28 அக்டோபர் 2006 | |
நாடாளுமன்ற உறுப்பினர் பாப்னா | |
பதவியில் 1 அக்டோபர் 2001 – 28 அக்டோபர் 2006 | |
முன்னையவர் | பேராசிரியர் அபு சையது |
பின்னவர் | முகம்மது ஷம்ஷுல் ஹக் |
பெரும்பான்மை | 135,982 (57.68%) |
பதவியில் 27 பிப்ரவர் 1991 – 16 பிப்ரவரி 1996 | |
பின்னவர் | பேராசிரியர் அபு சையது |
பெரும்பான்மை | 55,707 (36.85%) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 31 மார்ச்சு 1943 பாப்னா, வங்காளதேசம் |
அரசியல் கட்சி | வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி |
துணைவர் | ஷம்சுன்ஹார் |
முன்னாள் கல்லூரி | தாக்கா பல்கலைல்கழகம் |
தொழில் | அரசியல்வாதி |
அரசியல் செயல்பாடுகள்
தொகு1973 நாடாளுமன்றத் தேர்தல் | 1978 நாடாளுமன்றத் தேர்தல் | 1986 நாடாளுமன்றத் தேர்தல் | 1991 நாடாளுமன்றத் தேர்தல் | 1996 நாடாளுமன்றத் தேர்தல் | 2001 நாடாளுமன்றத் தேர்தல் | 2008 நாடாளுமன்றத் தேர்தல் |
---|---|---|---|---|---|---|
பாகிஸ்தான் ராணுவத்திற்கு உதவியதற்காக கட்சி தடை செய்யப்பட்டது. | அரசியல் செயல்பாட்டைத் தொடங்க அனுமதிக்கப்பட்டது. | 10 தொகுதிகளில் வெற்றி [6] | 18 தொகுதிகளில் வெற்றி[6] | 3 தொகுதிகளில் வெற்றி.[6] | 17 தொகுதிகளில் வெற்றி. (took part by forming alliance with 3 other parties.)[6] | 2 தொகுதிகளில் வெற்றி.[7] (வேறு மூன்று கட்சிகளுடன் இணைந்து கூட்டணி.) |
குற்றச்செயல்கள்
தொகுஇவர் மீது வங்காளதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிவதை எதிர்த்தது, பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தது,[8] சிறுபான்மை இந்துகள் மீது தாக்குதல் நடத்தியது, இந்துப் பெண்களை கற்பழித்து, இந்துகளை இஸ்லாமியர்களாக மதம் மாற வற்புறுத்தியது ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டன.[9][10][11][12] மேலும் இந்தியாவின் அசாம் மாநிலத் தீவிரவாதக் குழுக்களுக்காக ஆயுதங்கள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.[13] இவ்வழகில் இவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.[14]
மேற்கோள்கள்
தொகு- ↑ Writ Petition 630/2009 பரணிடப்பட்டது 2013-09-21 at the வந்தவழி இயந்திரம்; Jamaat loses registration - bdnews24.com பரணிடப்பட்டது 2015-03-18 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Bangladesh court declares Jamaat illegal - Central & South Asia". Al Jazeera English. http://www.aljazeera.com/news/asia/2013/08/2013819424198348.html. பார்த்த நாள்: 2013-12-17.
- ↑ "BBC News - Bangladesh high court restricts Islamist party Jamaat". Bbc.co.uk. 2013-08-01. http://www.bbc.co.uk/news/world-asia-23531826. பார்த்த நாள்: 2013-12-17.
- ↑ Bangladesh high court declares rules against Islamist party - CNN.com. Edition.cnn.com. http://edition.cnn.com/2013/08/01/world/asia/bangladesh-islamist-verdict. பார்த்த நாள்: 2013-12-17.
- ↑ Karlekar, Hiranmay (13). Bangladesh: The Next Afghanistan?. Sage. p. 152. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0761934011.
{{cite book}}
: Check date values in:|date=
and|year=
/|date=
mismatch (help); Unknown parameter|month=
ignored (|date=
suggested) (help) - ↑ 6.0 6.1 6.2 6.3 "BANGLAPEDIA: Jamaat-e-Islami Bangladesh". Archived from the original on 2013-06-21. பார்க்கப்பட்ட நாள் 2013-12-26.
- ↑ "National Election Result 2008: Seat Wise Total Status". 123.49.39.5 இம் மூலத்தில் இருந்து 2011-12-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111231011009/http://123.49.39.5/result/report4.php?lang=bn. பார்த்த நாள்: 2013-12-17.
- ↑ "http://www.guardian.co.uk/world/2013/feb/28/bangladesh-sentences-jamaat-e-islami-leader-death". The Guardian. 28 February 2013. http://www.guardian.co.uk/world/2013/feb/28/bangladesh-sentences-jamaat-e-islami-leader-death. பார்த்த நாள்: 5 April 2013.
- ↑ "Bangladesh party leader accused of war crimes in 1971 conflict". The Guardian. 3 October 2011. http://www.guardian.co.uk/world/2011/oct/03/bangladesh-party-leader-accused-war-crimes. பார்த்த நாள்: 5 February 2013.
- ↑ "Charges pressed against Ghulam Azam". New Age. 12 December 2011 இம் மூலத்தில் இருந்து 16 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131216100737/http://newagebd.com/newspaper1/archive_details.php?date=2011-12-12&nid=43333. பார்த்த நாள்: 23 January 2013.
- ↑ "Ghulam Azam was 'involved'". The Daily Star (Bangladesh). 2 November 2011. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=208936. பார்த்த நாள்: 23 January 2013.
- ↑ "Bangladesh: Abdul Kader Mullah gets life sentence for war crimes". BBC News. 5 February 2013. http://www.bbc.co.uk/news/world-asia-21332622. பார்த்த நாள்: 5 February 2013.
- ↑ "Court asks for Nizami’s arrest" பரணிடப்பட்டது 2014-10-06 at the வந்தவழி இயந்திரம், The Independent (Bangladesh), 5 May 2011
- ↑ "Nizami denied bail". bdnews24.com. 7 September 2011 இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120402071302/http://www.bdnews24.com/details.php?cid=2&id=205343&hb=4. பார்த்த நாள்: 7 September 2011.