வங்காள மத்திய வங்கி

வங்காள மத்திய வங்கி அல்லது பெங்கால் சென்ட்ரல் வங்கி வங்காளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கிய இந்திய வணிக வங்கியாகும். இது 1918ஆம் ஆண்டில், ஜே. சி. தாஸ் என்பவரால் வங்காள கடன் நிறுவனம் (Bengal Loan Company) என்ற பெயரில் தொடங்கப்பட்டது. 1950 திசம்பர் 18 அன்று இவ்வங்கி, கோமில்லா வங்கி நிறுவனம், கோமில்லா ஒன்றிய வங்கி, ஊக்லி வங்கி ஆகிய வங்கிகளுடன் இணைந்து இந்திய ஐக்கிய வங்கி என்ற புதிய வங்கி தொடங்கப்பட்டது.[1]

வங்காள மத்திய வங்கி
Bengal Central Bank
நிலைகோமில்லா வங்கி நிறுவனம், கோமில்லா ஒன்றிய வங்கி, ஊக்லி வங்கி ஆகிய மூன்று வங்கிகளுடன் இணைந்து இந்திய ஐக்கிய வங்கி உருவாக்கப்பட்டது.
நிறுவுகை1918
செயலற்றது18 திசம்பர் 1950
தலைமையகம்வங்காளம், இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
தொழில்துறைவங்கித்தொழில்,
நிதிச் சேவைகள்

மேற்கோள்கள் தொகு

  1. "United Bank of India - History". United Bank of India. Archived from the original on ஜூன் 20, 2012. பார்க்கப்பட்ட நாள் July 21, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காள_மத்திய_வங்கி&oldid=3570416" இலிருந்து மீள்விக்கப்பட்டது