வடக்கம்மாபட்டினம் பாலதண்டாயுதபாணி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வடக்கம்மாபட்டினம் பாலதண்டாயுதபாணி கோயில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், வடக்கம்மாபட்டினம் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவிடம்:வடக்கம்மாபட்டினம், மணமேல்குடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அறந்தாங்கி
மக்களவைத் தொகுதி:இராமநாதபுரம்
கோயில் தகவல்
மூலவர்:பாலதண்டாயுதபாணி சுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:தெப்பம் ,பால்குடம்
வரலாறு
கட்டிய நாள்:பதினாறாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் பாலதண்டாயுதபாணி சுவாமி சன்னதியும், இடும்பன், கோடிவிநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் தெப்பம் ,பால்குடம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. சிவாகம முறைப்படி

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)