வடக்கு ஆசியா
வடக்கு ஆசியா (North Asia அல்லது Northern Asia) எனப்படுவது ஆசியாவில் உள்ள உருசியாவின் பகுதிகளைக் குறிக்கும். இச்சொல் பொதுவாக பாவிக்கப்படுவதில்லை. சிலவேளைகளில் கிழக்காசியாவின் சில பகுதிகளை வடக்கு ஆசியா எனக் குறிப்பிடுகிறது[1].
"1988 பிலிப்ஸ் உலக நிலவரை" முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் யூரல் மலைகளின் கிழக்கேயுள்ள பெரும்பாலான பகுதிகளை வடக்கு ஆசியாவாகக் குறிக்கிறது[2].
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ MSN என்கார்ட்டா கலைக்களஞ்சியம் பரணிடப்பட்டது 2009-07-27 at the வந்தவழி இயந்திரம் சைபீரியாவை கிழக்காசியாவின் பகுதியாகக் குறிக்கிறது.
- ↑ William Revill Kerr (2003). Tourism Public Policy, and the Strategic Management of Failure. Elsevier. p. 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080442005.