வட்டத்தகடு மீன்
வட்டத்தகடு மீன் (Discus fish) சிச்சில்ட் (Cichlid) இனத்தைச் சார்ந்த இவ்வகை மீன்களின் பூர்வீகம் தென் அமெரிக்கா நாட்டின் காடுகளான அமேசான் காடுகள் ஆகும். இவற்றின் உடல் வட்டமான தட்டு போன்றும் சுத்தமான நீர் நிலைகளில் பிரகாசமான வண்ணத்துடனும் காணப்படுகின்றது. ஏறாலமான நாடுகளில் நீர் நிலைகளில் வளர்க்கப்பட்டு ஏற்றுமது செய்யப்படுகிறது. [1][2][3][4] தொட்டிகளின் கீழ் நிலையிலேயே காணப்படும் இவை ஒரு மாமிச உண்ணி உயிரினம் ஆகும்.
Symphysodon | |
---|---|
Symphysodon aequifasciatus | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Symphysodon |
மாதிரி இனம் | |
Symphysodon discus Heckel, 1840 | |
Species | |
See text |
மேற்கோள்கள்
தொகு- ↑ Loiselle, Paul V. (1995). The Cichlid Aquarium. Germany: Tetra Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56465-146-0.
- ↑ Sands D (1994) A fishkeepers guide to Central American cichlids. Tetra Press. Belgium pg 59-60.
- ↑ Mills D (1993) Aquarium Fish Harper Collins பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7322-5012-9
- ↑ Chong, K.; Ying, T. S.; Foo, J.; Jin, L. J.; Chong, A. (2005-09-12). "Characterisation of proteins in epidermal mucus of discus fish (Symphysodon spp.) during parental phase". Aquaculture 249: 469–476. doi:10.1016/j.aquaculture.2005.02.045.
வெளி இணைப்பு
தொகுவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: