வணிக அறிவாண்மை
வணிக அறிவாண்மை(Business Intelligence) என்பது தரவுகள், தகவல்களை முறைப்படுத்தி பயனர்களிடம் கொண்டு சேர்த்து, பயனர்களின் முடிவெடுக்கும் செயற்படும் ஆற்றலை வளப்படுத்த உதவும் நுட்பங்களைக் குறுக்கிறது. இதன் மூலம் வணிகத்தின் இலக்குகளை அடைய வணிக அறிவாண்மை உதவுகிறது. தரவுகளை சேகரித்தல், பகுத்தாய்தல், அறிக்கை தயாரித்தல், எதிர்வுகூறல், பகிர்ந்தல் ஆகியன வணிக அறிவாண்மையின் அடிப்படைக் கூறுகள் ஆகும்.[1][2][3]
எ.கா ஒரு கணினி Order processing system ஆகும். இந்த செயலியின் ஊடாக எத்தனை பொருட்கள், யாருக்கு எப்போது விற்கப்பட்டன. யார் கூடிய பெறுமதியான வாடிக்கையாளர்கள். தற்போது எந்த Orderகள் செயற்படுத்தப்பட வேண்டி உள்ளன போன்ற தகவல்களை உடனடியாக பெறக் கூடியதாக இருக்கும். இன்னுமொரு எளிமையான எடுத்துக்காட்டு ஒரு தாபன விக்கியாகும். இந்த விக்கி ஊடாக ஊழியர்கள் தகவல்களை சேகரிக்கவும், பகிரவும் முடியும்.
வரலாறு
தொகுமுதன் முதலில் வணிக அறிவாண்மை(Business Intelligence) என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் 1958ல் ஐபிஎம் நிறுவனத்தை சார்ந்த ஆய்வாளர் ஹான்ஸ் பீட்டர் லுஹ்ன் என்பவர் பயன்படுத்தினார். அவர் வேபெர்ஸ்(weber's) அகராதியை மேற்கோள் காட்டி நுண்ணறிவு அல்லது அறிவாண்மை என்பது " உண்மைகளை இடைத்தொடர்புபடுத்தி ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான செயல்பாடு" என்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Dedić N. & Stanier noC. (2016). "Measuring the Success of Changes to Existing Business Intelligence Solutions to Improve Business Intelligence Reporting" (PDF). Measuring the Success of Changes to Existing Business Intelligence Solutions to Improve Business Intelligence Reporting. Lecture Notes in Business Information Processing. Vol. 268. Springer International Publishing. pp. 225–236. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-319-49944-4_17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-49943-7. S2CID 30910248. வார்ப்புரு:Closed access
- ↑ (Rud, Olivia (2009). Business Intelligence Success Factors: Tools for Aligning Your Business in the Global Economy. Hoboken, N.J.: Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-39240-9.)
- ↑ Miller Devens, Richard (1865). Cyclopaedia of Commercial and Business Anecdotes; Comprising Interesting Reminiscences and Facts, Remarkable Traits and Humors of Merchants, Traders, Bankers Etc. in All Ages and Countries. D. Appleton and company. p. 210. பார்க்கப்பட்ட நாள் 15 February 2014.
business intelligence.