வண்டாரி செல்லாண்டிஅம்மன் கோவில்
வண்டாரி செல்லாரம்மன் கோவில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், வண்டாரி என்னும் ஊரில் சாப்டூர் அருகே 2கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவில் 2016ஆம் ஆண்டில் மறு சீரமைக்கப்பட்டது.
வண்டாரி செல்லாண்டிஅம்மன் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | மதுரை |
அமைவிடம்: | வண்டாரி, பேரையூர் வட்டம்[1] |
அஞ்சல் குறியீடு: | 625705 |
சட்டமன்றத் தொகுதி: | திருமங்கலம் |
மக்களவைத் தொகுதி: | விருதுநகர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | செல்லாரம்மன் |
குறிப்புகள்
தொகு- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)|publisher=