வதந்தி: வெலோனியின் கட்டுக்கதை

வதந்தி: வெலோனியின் கட்டுக்கதை (Vadhandhi: The Fable of Velonie) என்பது 2022ஆம் ஆண்டு வெளியான இந்திய-தமிழ் மொழி மர்ம குற்றப்புனைவு தொலைக்காட்சித் தொடராகும். இது லீலை மற்றும் கொலைகரான் புகழ் ஆண்ட்ரூ லூயிஸ், அமேசான் பிரைம் வீடியோவால் உருவாக்கப்பட்டது.[1][2][3][4] இதை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கினார். இந்தத் தொடரில் எஸ். ஜே. சூர்யா, லைலா, நாசர், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஸ்மிருதி வெங்கட், விவேக் பிரசன்னா, குமாரன் தங்கராஜன், வைபவ் முருகேசன், விக்கி ஆதித்யா மற்றும் ஹரீஷ் பேராடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[5] இது 2 திசம்பர் 2022 அன்று திரையிடப்பட்டது.[6][7][8] இத்தொடர் எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

வதந்தி: வெலோனியின் கட்டுக்கதை
வகைமர்மப் புனைவு
குற்றப்புனைவு
எழுத்துஆண்ட்ரூ லூயிஸ்
இயக்கம்ஆண்ட்ரூ லூயிஸ்
நடிப்பு
இசைசிமோன் கே. கிங்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்8
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புகெளதம் செல்வராஜ்
தயாரிப்பாளர்கள்புசுகர் காயத்ரி
ஒளிப்பதிவுசரவணன் ராமசாமி
தொகுப்புரிச்சர்டு கெவின்
ஓட்டம்40-50 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஅமேசான் பிரைம் வீடியோ
ஒளிபரப்பான காலம்2 திசம்பர் 2022 (2022-12-02) –
தற்பொழுது

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Pushkar and Gayatri to bankroll new webseries Vadhandi starring SJ Suryah" (in ஆங்கிலம்). www.thenewsminute.com. 18 November 2022.
  2. "Pushkar-Gayatri's 'Vadhandhi' to premiere on Prime Video on this date" (in en). www.thehindu.com. 17 November 2022. https://www.thehindu.com/entertainment/movies/pushkar-gayatris-vadhandhi-to-premiere-on-prime-video-on-this-date/article66147924.ece. 
  3. "Atlee, Venkat Prabhu, Karthik Subbaraj, Shiv Panditt express excitement for Vadhandhi – The Fable of Velonie" (in ஆங்கிலம்). www.firstpost.com. 19 November 2022.
  4. "പോലീസ് വേഷത്തിൽ എസ്.ജെ. സൂര്യ; ദുരൂഹതകളുമായി വദന്തി - ദി ഫെബിൾ ഓഫ് വെലോണി..." (in மலையாளம்). www.mathrubhumi.com. 17 November 2022.
  5. "SJ Suryah in Vadhanthi Web Series" (in ஆங்கிலம்). www.moviecrow.com."SJ Suryah in Vadhanthi Web Series". www.moviecrow.com.
  6. "Tamil crime thriller Vadhandhi – The Fable of Velonie to premiere on December 2" (in ஆங்கிலம்). www.tribuneindia.com.
  7. "Vadhandhi OTT Release Date: Vadhandhi – The Fable of Velonie to stream on Prime Video from Dec 2" (in ஆங்கிலம்). pricebaba.com.
  8. "अमेजॉन प्राइम वीडियो की नई सीरीज 'वधांधी' का ऐलान, क्राइम थ्रिलर में लगेगा रहस्य रोमांच का छौंक" (in இந்தி). ndtv.in.