வனதுர்கா கோட்டை

கர்நாடக மாநில சிற்றூர்

வனதுர்கா கோட்டை (Vanadurga Fort; கன்னடம்: ವನದುರ್ಗ ಕೋಟೆ) என்பது இந்தியாவின், கர்நாடகா மாநிலத்தில், யாதகிரி மாவட்டத்தின் சாகாபூர் வட்டத்தில் உள்ள வனதுர்கா என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கோட்டை ஆகும். வனதுர்கா கோட்டை சோரப்பூர் வம்சத்தால் கட்டப்பட்டது. வனதுர்கா கிராமம் சாகாபூருக்கு மேற்கேயும், சோராபூருக்கு வடக்கேயும் உள்ளது.[1]

வனதுர்கா கோட்டை
ವನದುರ್ಗ ಕೋಟೆ
Wanadurga Fort
கிராமம்
வனதுர்கா கோட்டை is located in கருநாடகம்
வனதுர்கா கோட்டை
வனதுர்கா கோட்டை
ஆள்கூறுகள்: 16°37′53.12″N 76°41′35.87″E / 16.6314222°N 76.6932972°E / 16.6314222; 76.6932972
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்யாதகிரி மாவட்டம்
அரசு
 • வகைபஞ்சாயுத்து ராஜ்
 • நிர்வாகம்ஊராட்சி
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
585309
தொலைபேசி குறியீடு085XX
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA-33
இணையதளம்karnataka.gov.in

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனதுர்கா_கோட்டை&oldid=3520079" இலிருந்து மீள்விக்கப்பட்டது