வனிசிங் அருவி

வனிசிங் அருவி (Vanishing Falls) என்பது ஆத்திரேலியாவின் தாசுமேனியா மாநிலத்தின் தென்மேற்கே அமைந்துள்ள ஓர் அருவி ஆகும். இதன் நீர் புதைகுழி ஒன்றில் வழிந்தோடுகிறது. தென்மேற்கு தேசிய வனத்தில் சாலிசுபரி ஆற்றின் மீது இது அமைந்துள்ளது. வனிசிங் அருவியில், சாலிஸ்பரி ஆறு சுண்ணக்கல்லின் கீழ் உள்ள டாலிரைட்டு மேட்டுநிலத்தின் மீது பாய்ந்து செல்கிறது.[3]

வனிசிங் அருவி
Vanishing Falls
வனிசிங் அருவி is located in Tasmania
வனிசிங் அருவி
Map
அமைவிடம்தென்மேற்கு தாசுமேனியா, ஆத்திரேலியா
ஆள்கூறு43°23′33″S 146°38′11″E / 43.39250°S 146.63639°E / -43.39250; 146.63639[1]
வகைவடிகால் அருவி
ஏற்றம்390 மீ[1]
மொத்த உயரம்70 மீ[2]
நீர்வழிசாலிசுபரி ஆறு

அணுகல்

தொகு

இந்த அருவி அடர்த்தியான தொலைதூர வனப்பகுதிகளில் அமைந்துள்ளது.[4][2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "the LIST Map". Land Information System Tasmania (theLIST), Government of Tasmania. Search "Vanishing Falls". பார்க்கப்பட்ட நாள் 28 May 2017.
  2. 2.0 2.1 Dixon, Grant (1986). "Reconnaissance Geological Observations on Precambrian and Palaeozoic Rocks of the New and Salisbury Rivers, Southern Tasmania" (PDF). தாஸ்மானியா பல்கலைக்கழகம். Archived from the original (PDF) on 2016-03-14. பார்க்கப்பட்ட நாள் 28-05-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. Jerie, Kathryn; Houshold, Ian; Peters, David (June 2003). "Tasmania's river geomorphology: stream character and regional analysis. Volume 1" (PDF). Department of Primary Industries, Water and Environment. Archived from the original (PDF) on 12 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 27 May 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Meyer, Robert. "Skyline No. 23 - Vanishing Falls" (PDF). Launceston Walking Club. பார்க்கப்பட்ட நாள் 27 May 2017.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனிசிங்_அருவி&oldid=3571087" இலிருந்து மீள்விக்கப்பட்டது