வன அடிப்படையிலான வாழ்வாதாரங்கள் மற்றும் விரிவாக்க மையம்

வன அடிப்படையிலான வாழ்வாதாரங்கள் மற்றும் விரிவாக்க மையம் (Centre for Forest Based Livelihood and Extension)[1][2][3] என்பது திரிபுராவில் அகர்தலாவில் அமைந்துள்ள ஒரு மேம்பட்ட ஆராய்ச்சி மையமாகும். இது இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவின் (ஐ.சி.எஃப்.ஆர்.இ)[4] கீழ் செயல்படுகிறது.[5]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Items of Work Handled | Ministry of Environment & Forests, Government of India". envfor.nic.in. Archived from the original on 3 December 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
  2. "TRIPURAINFO : The first news, views & information website of TRIPURA". tripurainfo.com. Archived from the original on 2014-08-11. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
  3. "Rush to grow green gold". telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
  4. "Welcome to Indian Council of Forestry Research and Education (ICFRE), Dehradun, Uttarakhand, India - An Autonomous Body of Ministry of Environment & Forests, Government of India". Archived from the original on 2002-08-11. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
  5. "Ministry of Environment & Forests, Government of India". envfor.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.