வரிக் குக்குறுவான்
பறவை இனம்
வரிக் குக்குறுவான் | |
---|---|
அத்தி மரத்தில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பிசிபார்மிசு
|
குடும்பம்: | மெகலைமிடே
|
பேரினம்: | சைலோபோகன்
|
இனம்: | சை. லைனேட்டசு
|
இருசொற் பெயரீடு | |
சைலோபோகன் லைனேட்டசு வெயோலட், 1816 | |
வேறு பெயர்கள் | |
மேகாலைமா லைனேட்டசு |
வரிக் குக்குறுவான் (Lineated barbet)(சைலோபோகன் லைனேட்டசு) என்பது மெகலைமிடே குடும்பத்தினைச் சார்ந்த குக்குறுவான் பறவைச் சிற்றினமாகும். இது தென்கிழக்கு ஆசியாவிலுள்ள பிரம்மபுத்திரா ஆற்றுப் படுகையான தெராய் பகுதியில் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1] இது பழந்தின்னி வகையினது. மரத்தின் தண்டுகளின் துளைகளில் கூடுகளை அமைக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 BirdLife International (2016). "Psilopogon lineatus". IUCN Red List of Threatened Species 2016: e.T22681600A92912944. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22681600A92912944.en. https://www.iucnredlist.org/species/22681600/92912944. பார்த்த நாள்: 19 November 2021.
வெளி இணைப்புகள்
தொகு- BirdLife International (2019). "Lineated Barbet Psilopogon lineatus".