வரைவு பேச்சு:தென்னிந்திய திருச்சபை - தென் கேரள மறைமாவட்டம்

Latest comment: 27 நாட்களுக்கு முன் by Selvasivagurunathan m

@CHURCHIL JERIN: நீங்கள் எழுதும் கட்டுரைகள் பொதுவெளியில் நேரடியாக பதிப்பிக்கத்தக்க அளவில் இல்லை. எனவே, உரிய திருத்தங்களை வரைவு எனும் வடிவத்தில் செய்யுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:32, 19 மே 2024 (UTC)Reply

கட்டுரை முழுமைபெற்றதாக நீங்கள் கருதினால், விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் எனும் பக்கத்தில் பொதுவெளிக்கு நகர்த்த உதவி கேட்கலாம். விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் நன்கு பழகும்வரை இந்த முறையை நீங்கள் கடைப்பிடிக்கலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:48, 19 மே 2024 (UTC)Reply

Return to "தென்னிந்திய திருச்சபை - தென் கேரள மறைமாவட்டம்" page.