சர்ச்சில் ஜெரின்
CHURCHIL JERIN
பால்ஆண்
பிறந்த நாள்1996
பிறந்த இடம்மைலாடி, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு
தற்போதைய வசிப்பிடம்கன்னியாகுமரி
நாடு இந்தியா
நேர வலயம்இந்திய சீர் நேரம்
தேசியம்இந்தியர்
இரத்த வகைB+ive
உறவு
திருமணநிலைதிருமணம் ஆகவில்லை
உறவினர்-
கல்வி, தொழில்
தொழில்பொறியாளர்
கல்விஇயந்திரப் பொறியியல் பட்டம்
பல்கலைக்கழகம்அண்ணா பல்கலைக்கழகம்
பாடசாலைஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
கொள்கை, நம்பிக்கை
சமயம்கிறிஸ்தவர்
முகநூல்www.facebook.com/churchil jerin
டிவிட்டர்churchiljerin
யூடியூப்https://youtube.com/@churchiljerin?si=km2rGsWrD9twq9YP
விக்கி விபரம்
இணைந்தது19/08/2014
கையொப்பம்churchil


நான் தகவல் தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் உடையவானாக இருப்பதால் இந்த திறமையையும் அனுபவத்தையும் மக்கள் சார்ந்த சேவைகளுக்காக பயன்படுத்த முடிவெடுத்ததன் விளைவே விக்கிப்பீடியாவில் தமிழ் கட்டுரைகள் மற்றும் பிற பதிப்புகளுக்காக எனது பங்களிப்பை செலுத்த முன்வந்துள்ளேன். இது உலகமெங்கும் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு பயன் அளிக்கக்கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நான் உருவாக்கிய கட்டுரைகள்

தொகு

கட்டுரைகள் பக்கத்தில் வெளியீடு செய்ய பலர் தங்கள் ஆலோசனை தந்து உதவினர் (குறிப்பாக, விக்கிப்பீடியா ஆசிரியர்கள் எழுத்துப்பிழைகளை திருத்தம் செய்து வெளியிட்டனர்).


  1. குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளம்
  2. பவன் குமார் கோயங்கா
  3. தென்னிந்திய திருச்சபை - கன்னியாகுமரி மறைமாவட்டம்
  4. ஏ. ஆர். செல்லையா
  5. இரிங்கல் தௌபே வேதமாணிக்கம் நினைவு தேவாலயம், மைலாடி
  6. டாக்டர். சாமர்வெல் நினைவு சி. எஸ். ஐ மருத்துவக் கல்லூரி, காரகோணம்
  7. கேரள சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
  8. ரோகினி (ராக்கெட் குடும்பம்)
  9. டி. ராஜா (நீதிபதி)
  10. கேப்ரான் ஹால் மேல்நிலைப்பள்ளி, மதுரை
  11. பிலிப் எட்வர்ட் ஆர்ச்சர்
  12. காரகோணம்
  13. மைக்கேல் ஜான் (ஆயர்)
  14. பாம்பே டையிங்
  15. தென்னிந்திய திருச்சபை கோயம்புத்தூர் மறைமாவட்டம்
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


வார்ப்புரு:கன்னியாகுமரி

 இந்த பயனர் மதுபானம் அருந்தாதவர்.
  இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 5 ஆண்டுகள், 4 மாதங்கள்,  4 நாட்கள் ஆகின்றன.
 இப்பயனர் விரைவுப்பகுப்பி என்னும் பகுப்புருவாக்க விக்கிக்கருவியைப் பயன்படுத்துகிறார்.
 இந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர்.
 
இந்தப் பயனர் புரூவு இட்டைப் பயன்படுத்தி விக்கிப்பீடியாவில் மேற்கோள்களைச் சுலபமாக்குகிறார்.
தமிழ்99 இப் பயனர் தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்துகிறார்.



"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:CHURCHIL_JERIN&oldid=4087899" இலிருந்து மீள்விக்கப்பட்டது