வலியகுளங்கரா தேவி கோயில்
வலியகுளங்கரா தேவி கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் ஹரிபாடில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. [1]திருக்குண்ணப்புழாவில் இருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறும் அஸ்வதி திருவிழா இக்கோயிலின் முக்கியமான திருவிழாவாகும். அவ்விழாவின்போது இது வாணவேடிக்கை தேர் ஊர்வலம் போன்றவை மிகவும் சிறப்பாக நடைபெறும்.
தேர்களின் ஊர்வலத்தின்போது மிகவும் அலங்கரிக்கப்பட்ட 'குதிரைகள்' எனப்படும் ஆறு கோயில் தேர்களும், ஐந்து தேர்களும், பீமன், அனுமனின் சிலைகளும் உலா வரும்.