வலிவலம் மனத்துணைநாதர் கோயில்
(வலிவலம் இருதயகமலநாதேசுவரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வலிவலம் மனத்துணைநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 121ஆவது சிவத்தலமாகும்.
தேவாரம் பாடல் பெற்ற திருவலிவலம் மனத்துணைநாதர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | வில்வவனம், ஏகச்சக்கரபுரம், முந்நூற்று மங்கலம், கொன்றை வனம்,திருவலிவலம்[1] |
பெயர்: | திருவலிவலம் மனத்துணைநாதர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவலிவலம் |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மனத்துணை நாதர், இருதய கமல நாதேசுவரர். |
தாயார்: | அங்கயற்கண்ணி, மழையொண்கண்ணி, வாளையங்கண்ணி |
தல விருட்சம்: | புன்னை |
தீர்த்தம்: | சக்கர தீர்த்தம், காரணர் கங்கை |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர், சுந்தரர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில் |
அமைவிடம்
தொகுசம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் கரிக்குருவி (வலியன்) பூசித்தது என்பது தொன்நம்பிக்கை.
வழிபட்டோர்
தொகுகாரணமாமுனிவர் வழிபட்ட திருத்தலம்
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; பக்கம் 251
வெளி இணைப்புகள்
தொகுபுகைப்படத்தொகுப்பு
தொகு-
வலது திருச்சுற்று
-
இடது திருச்சுற்று
-
மூலவர் விமானம்
-
கொடி மரம்
-
இறைவி விமானம்
-
மண்டபம்