வலைவாசல்:இந்து சமயம்/உங்களுக்குத் தெரியுமா/4
- கரும்பு வில்லும், மலர் அம்பும் காம தேவனின் ஆயுதமாகும்.
- அர்சுனனுக்கும், உலுப்பிக்கும் பிறந்த அரவானை குருச்சேத்திர போருக்கு முன் களப்பலி கொடுத்தார்கள்.
- கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்பன நான்கும் இணைந்தது சதுர்யுகம் எனப்படுகிறது. ஒரு சதுர்யுகம் என்பது 21000 மனித வருடங்களாகும்.