வலைவாசல்:இந்து சமயம்/உங்களுக்குத் தெரியுமா/9
- வேதகாலத்தில் 27 பெண் கவிஞர்கள் இருந்தனர் என்கின்றது ”பிரகத்தேவதா” எனும் நூல்.
- கேதார்நாத், துங்கநாத், ருத்ரநாத், மத்மஹேஷ்வர் மற்றும் கபிலேஷ்வர் முதலிய இடங்களில் சிவனின் உடல்பாகங்கள் சிதறியுள்ளதாக நம்பப்படுகிறது. இத்தலங்கள் பஞ்ச கேதார தலங்கள் என்று வழங்கப்படுகிறது.
- பாலை நிலத்துக்குரிய தெய்வமாக கொற்றவை வணங்கப்படுகிறாள்.