வலைவாசல்:கொழும்பு

வலைவாசல் கொழும்பு
.


தொகு 

கொழும்பு - அறிமுகம்

A view of central Colombo.JPG

கொழும்பு (ஆங்கில மொழி: Colombo, சிங்களம்: කොළඹ) இலங்கையின் மிகப் பெரிய நகரமும், வர்த்தகத் தலை நகரமும் ஆகும். இது இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரங்களில் ஒன்று. பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், கி. பி. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. கொழும்பு என்ற பெயர் “கொள அம்ப தொட்ட” என்ற சிங்கள மொழிப் பெயரிலிருந்து மருவியதாகும். (கொள-பச்சை,அம்ப-மா,தொட்ட-துறைமுகம்). இது இலங்கையில் அப்போதிருந்த போர்த்துக்கேயரால் கிறிஸ்தோபர் கொலம்பசை நினைவுகூரும் வகையில் "கொலோம்போ" என மாற்றப்பட்டது. கொழும்பின் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டில் 377,396ஆகக் காணப்பட்டது. (பாரிய கொழும்பு 2,234,289). கொழும்பு, இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாகும். கொழும்பு வட அகலாங்கு 6°54' கிழக்கு நெட்டாங்கு 79°50'இல் அமைந்துள்ளது.

தொகு 

சிறப்புக் கட்டுரை

Colombo district.svg

கொழும்பு என்ற பெயர் 1505ல் போர்த்துகீசியர்களால் முதலில் இந்நகரத்துக்கு வைக்கப்பட்டது என கருதப்படுகிறது. இது பழைய சிங்களமான கொலன் தொட என்பதில் இருத்து எடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கொலன் தொட என்றால் கெலனி(களனி) ஆற்றின் துறைமுகம் என்று பொருள். கொழும்பு என்ற பெயர் சிங்கள பெயரான கொள-அம்ப-தொட்ட என்பதிலிலுருந்தும் வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதன் பொருள் மாந்தோப்புள்ள துறைமுகம் என்பதாகும். கிறித்தோபர் கொலம்பசு நினைவாக கொழும்பு என்று பெயரிட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இத்தாலிய கடலோடியான கிறித்தோபர் கொலம்பசு எசுப்பானிய மன்னனின் சார்பாக அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் பல ஆண்டுகள் போர்ச்சுகலில் தங்கியிருந்தார்.

தொகு 

உங்களுக்குத் தெரியுமா?

கொழும்பு பல்கலைக்கழக இலச்சனை


தொகு 

விக்கித் திட்டங்கள்

தாய்த் திட்டம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இலங்கை
விக்கித்திட்டம்
முதன்மைத் திட்டம்

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் கொழும்புதொகு 

நீங்களும் பங்களிக்கலாம்

நீங்களும் பங்களிக்கலாம்
  • கொழும்பு தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|கொழும்பு}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • கொழும்பு தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கொழும்பு தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • கொழும்பு தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • கொழும்பு தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கொழும்புவில் உள்ள இடங்கள், அவற்றின் புவியியல், நில அமைப்புகள் போன்ற கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு 

பகுப்புகள்


தொகு 

சிறப்புப் படம்

RoyalCollege.JPG

கொழும்பு றோயல் கல்லூரி அல்லது வேத்தியர் கல்லூரி, (Royal College, கொழும்பு) 1835ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இலங்கை அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள தேசியப் பாடசாலையான இது இலங்கையின் முன்னோடிப் பாடசாலைகளில் ஒன்றாகும்.

தொகு 

தொடர்புடைய வலைவாசல்கள்

தமிழர்தமிழர்
தமிழ்தமிழ்
வரலாறுவரலாறு
இலங்கைஇலங்கை
தமிழீழம்தமிழீழம்
தமிழர் தமிழ் வரலாறு இலங்கை தமிழீழம்


தொகு 

விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:கொழும்பு&oldid=1602207" இருந்து மீள்விக்கப்பட்டது