வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்றுகள்

இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் சைவ சமய வலைவாசலின் ஒரு பிரிவான சான்றோர் கூற்றுகள் என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.

தாங்களும் சைவ சமய வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான சான்றோர் கூற்றுகளைப் பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)

வடிவமைப்பு தொகு

<div style="float:right;margin-left:0.5em;">
</div>
{{*mp}}
{{*mp}}
{{*mp}}
{| class="noprint" width="100%"  border="0" style="padding: 0; margin: 0; background-color:transparent"
|-
|<div style="text-align:left;margin-bottom:0px;">'''[[வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்றுகள்|...காப்பகம்]]'''
|<div style="text-align:right;margin-bottom:0px;">'''[[வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்றுகள்#பரிந்துரைகள்|...பரிந்துரை]]'''
</div>
|}

<noinclude>
[[பகுப்பு:சான்றோர் கூற்று]]
</noinclude>

காப்பகம் தொகு

1 கட்டுரை தொகு

வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/1

சைவ சமயத்தின் தோற்றம் கற்பனைக்கு எட்டாததாய் அமைந்துள்ளது; வரலாற்றுக் காலத்துக்கு உட்பட்ட சைவம் ஆரியர், ஆரியர்க்கு முற்பட்டவர் என்னும் இருவேறு நெறிகளின் இணைப்பேயாகும் - வரலாற்று ஆசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார்


2 கட்டுரை தொகு

வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/2

மொஹெஞ்சதரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், ஆரியருக்கு முற்பட்டதொரு நாகரிகம், திராவிட நாகரிகம் என்பதை ஐயமறத் தெரிவிக்கின்றன. இவ்வகழ்வாய்வுகளில் சைவ சமயம் பற்றிய - குறிப்பாகச் சிவனுக்கு அல்லது அதற்கு முற்பட்ட வடிவ வழிபாடு பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன. உலகின் மிகப் பழைய உயிரோட்டமுள்ள சமயம் சைவ சமயமேயாகும் - அகழ்வாராய்ச்சி அறிஞர் சர். ஜான் மார்ஷல்


3 கட்டுரை தொகு

வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/3

சைவம், தென்னிந்தியாவின் மிகப்பழைய, வரலாற்றுக்கு முற்பட்ட சமயம் ஆகும்; அது ஆரியருக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழக்கில் இருந்து வருகிறது - ஜி.யு.போப்


4 கட்டுரை தொகு

வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/4

திரு நெறி ஒன்றே அதுதான் சமரச சன்மார்க்கச் சிவ நெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திருமின் - திருவருட் பிரகாச வள்ளலார்


5 கட்டுரை தொகு

வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/5

“சைவப் பெருமைத் தனிநாயகன் நந்தி, உய்ய வகுத்த குரு நெறி ஒன்று உண்டு, தெய்வச் சிவ நெறி சன்மாக்கம்சேர்ந்துய்ய, வையத்துள்ளார்க்கு வகுத்து வைத்தானே - திருமூலர்


6 கட்டுரை தொகு

வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/6

மொகஞ்சதாரோ, ஹரப்பா என்பவை மறைவாக வைத்திருந்த நமக்கு வெளிப்படுத்தும் புது வெளிப்பாடுகள் பலவற்றுள் முதன்மை யாக குறிப்பிடத்தக்கது. யாதெனில், சிவ நெறியின் வரலாற்றுத் தொன்மை நெறிகளில் மிகவும் பழமை வாய்ந்தது ஆகும் - அறிஞர் சர் ஜான் மார்ஷல்


7 கட்டுரை தொகு

வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/7

சைவத்தின் மேற் சமயம் வேறில்லை - எல்லப்ப நாவலர்


8 கட்டுரை தொகு

வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/8

சைவ சமயமே சமயம் - தாயுமானவர்


9 கட்டுரை தொகு

வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/9

தமிழர் தம் சிந்தனைச் செழுமையில் தோன்றியது சைவ சித்தாந்தம் - அறிஞர் ஜி.யு.போப்


10 கட்டுரை தொகு

வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/10

காளியும் சிவனும் திருமாலும் வேத காலத்துக் கடவுளர்கள் அல்லர்; எனவே அவர்கள் ஆரியர்களைச் சேர்ந்தவர்களும் அல்லர். அவர்கள் திராவிடர்களைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர வேறு முடிவுக்கு வருவதற்கு இல்லை - அறிஞர் ஜி. சிலேட்டர்


11 கட்டுரை தொகு

வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/11 வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/11

12 கட்டுரை தொகு

வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/12 வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/12

13 கட்டுரை தொகு

வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/13 வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/13

14 கட்டுரை தொகு

வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/14 வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/14

15 கட்டுரை தொகு

வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/15 வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/15

16 கட்டுரை தொகு

வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/16 வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/16

17 கட்டுரை தொகு

வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/17 வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/17

18 கட்டுரை தொகு

வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/18 வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/18

19 கட்டுரை தொகு

வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/19 வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/19

20 கட்டுரை தொகு

வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/20 வலைவாசல்:சைவம்/சான்றோர் கூற்று/20

பரிந்துரைகள் தொகு