வலைவாசல்:பெண்ணியம்/உங்களுக்குத் தெரியுமா/செவ்வாய்
- அஞ்சலி கோபாலன் (படம்), பிரான்சின் தலையாய செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய தமிழ் பெண்.
- முதல் பெண் நட்டுவனார் , கே. ஜே. சரசா அவர்களின் மாணவி செல்வி செயலலிதா.
- பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிய கொல்லங்குடி கருப்பாயி , அனைத்திந்திய வானொலியில் நிகழ்கலை நிகழ்த்துனராகத் தன் பணியைத் தொடங்கியவர்.