வலைவாசல்:வானியல்/தகவல்கள்/5
- கிரேக்கப் புராணக்கதைகளில் நெப்டியூன் எனும் கடவுளின் மகன் தான்ன் ஒராயன். (படம்)
- விண்கற்கள் முழுவதும் கனியங்களால் ஆனவை.
- ஒரு கோளிலோ ஒரு நிலவிலோ விண்கல் ஒன்று அல்லது விண்கற்கூட்டம் மோதுவதால் ஏற்படும் பள்ளம் விண்கல் வீழ் பள்ளம் எனப்படும்.
- சிறுகோள்களிலேயே மிகவும் பெரியது சிரிஸ் ஆகும்.
- வியாழன் (Jupiter) எனும் கோளுக்கு ரோமானியக் கடவுள்களுக்கெல்லாம் அதிபதியான கடவுளின் பெயர் சூட்டப்பட்டது.
- டிஸ்கவரி எனும் விண்ணோடமே ஹபிள் தொலைக்காட்டியை விண்ணுக்குக் கொண்டுசென்றது.