வலைவாசல் பேச்சு:பங்களிப்பாளர்கள்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Shrikarsan
அருமையான வலைவாசல் :) -- சூர்யபிரகாஷ் உரையாடுக 06:27, 7 ஏப்ரல் 2013 (UTC)
இரவி அவர்களே வலைவாசல் என்பது கலைக்களஞ்சியத் தலைப்பைச் சேர்ந்ததாகவே அமைந்திருக்கும். (காண்க:Wikipedia:Portal) இப்பக்கத்தை விக்கிப்பீடியா பெயர்வெளிக்கு நகர்த்துவதே பொருத்தமானது எனக் கருதுகின்றேன். ஆவன செய்ய வேண்டுகின்றேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 06:26, 24 அக்டோபர் 2014 (UTC)