வல்சாடு வட்டம்

வல்சாடு வட்டம், இந்திய மாநிலமான குஜராத்தின் வல்சாடு மாவட்டத்தில் உள்ளது.

அரசியல்தொகு

இந்த வட்டம் முழுவதும் வல்சாடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இந்த வட்டத்தில் உள்ள சில ஊர்கள் தரம்பூர் சட்டமன்றத் தொகுதியிலும், மற்ற சில ஊர்கள் வல்சாடு சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

மக்கள்தொகு

இந்த வட்டத்துக்கான மக்கள்தொகை விவரங்கள்:[2]

விவரம் ஆண்கள் பெண்கள் மொத்தம்
மக்கள் 212,179 202,961 415,140
பிற்படுத்தப்பட்டோர் 5,517 5,370 10,887
பழங்குடியினர் 73,537 73,793 147,330
கல்வியறிவு உடையோர் 178,465 156,440 334,905

போக்குவரத்துதொகு

இந்த வட்டத்தில் உள்ள பெரும்பாலான ஊர்கள் மாவட்ட சாலையின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வட்டத்தின் ஊடாக மாநில நெடுஞ்சாலைக்கும், தேசிய நெடுஞ்சாலைக்கும் வழியமைக்கப்பட்டுள்ளது. வல்சாடில் தொடருந்து நிலையம் உள்ளது.

சான்றுகள்தொகு

இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
category:Valsad
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்சாடு_வட்டம்&oldid=2003832" இருந்து மீள்விக்கப்பட்டது