வல்லவனுக்கு வல்லவன்

வல்லவனுக்கு வல்லவன் (Vallavanukku Vallavan) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மணிமாலா, அசோகன், இரா. சு. மனோகர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

வல்லவனுக்கு வல்லவன்
இயக்கம்ஆர். சுந்தரம்
தயாரிப்புஆர். சுந்தரம்
மோடேர்ன் திடேட்டர்ஸ்
இசைவேதா
நடிப்புஅசோகன்
மணிமாலா
இரா. சு. மனோகர்
வெளியீடுமே 28, 1965
நீளம்4569 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

இவற்றையும் பார்க்கவும்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. Pillai, Swarnavel Eswaran (2015-01-27). "Madras Studios: Narrative, Genre, and Ideology in Tamil Cinema" (in ஆங்கிலம்). SAGE Publications India. 2021-11-17 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லவனுக்கு_வல்லவன்&oldid=3391459" இருந்து மீள்விக்கப்பட்டது