வளிமச் சுழலி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு வளிமச் சுழலி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]
# | நாடு | பெறுமதி |
---|---|---|
1 | ஐக்கிய அமெரிக்கா | 28,953 |
2 | ஐக்கிய இராச்சியம் | 14,141 |
3 | பிரான்சு | 10,522 |
4 | செருமனி | 9,238 |
5 | சப்பான் | 5,020 |
6 | கனடா | 3,231 |
7 | இத்தாலி | 3,180 |
8 | சீனா | 2,442 |
9 | சுவிட்சர்லாந்து | 1,990 |
10 | சிங்கப்பூர் | 1,833 |
11 | நெதர்லாந்து | 1,673 |
12 | உருசியா | 1,543 |
13 | மெக்சிக்கோ | 1,513 |
14 | போலந்து | 1,419 |
15 | ஆங்காங் | 1,304 |
16 | பெல்ஜியம் & லக்சம்பர்க் | 1,175 |
17 | சுவீடன் | 1,021 |
18 | உக்ரைன் | 939 |
19 | ஐக்கிய அரபு அமீரகம் | 857 |
20 | எசுப்பானியா | 829 |