வளையபென்டனால்
வேதிச் சேர்மம்
வளையபென்டனால் அல்லது வளையபென்டைல் ஆல்ககால் (Cyclopentanol or cyclopentyl alcohol) என்பது C5H10O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வளைய ஆல்ககால் சேர்மம் ஆகும். ஐதராக்சிவளையபென்டேன் [2] என்றும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சைக்ளோபென்டனால்
| |
வேறு பெயர்கள்
வளையபெண்டைல் ஆல்ககால்
ஐதராக்சிவளையபெண்டேன் | |
இனங்காட்டிகள் | |
96-41-3 | |
ChEBI | CHEBI:16133 |
ChEMBL | ChEMBL288998 |
ChemSpider | 7026 |
EC number | 202-504-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C02020 |
பப்கெம் | 7298 |
| |
பண்புகள் | |
C5H10O | |
வாய்ப்பாட்டு எடை | 86.1323 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
அடர்த்தி | 0.949 கி/மி.லி |
உருகுநிலை | −19 °C (−2 °F; 254 K) |
கொதிநிலை | 139 முதல் 140 °C (282 முதல் 284 °F; 412 முதல் 413 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வினைகள்
தொகுவளையபென்டனால், நீர்நீக்க வினையின் வழியாக வளையபென்டீனை உற்பத்தி செய்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Cyclopentanol at Sigma-Aldrich
- ↑ http://pubchem.ncbi.nlm.nih.gov/summary/summary.cgi?cid=7298