வளையயெக்சைல் குளோரைடு
வளையயெக்சைல் குளோரைடு அல்லது குளோரோ வளையயெக்சேன் (Cyclohexyl chloride (or chlorocyclohexane) என்பது C6H11Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வளையயெக்சேனுடன் தொடர்புடைய குளோரினேற்றம் பெற்ற ஐதரோகார்பனாகிய இச்சேர்மம் ஒரு நிறமற்ற திரவமாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
குளோரோசைக்ளோயெக்சேன்
| |
வேறு பெயர்கள்
வளையயெக்சைல் குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
542-18-7 | |
ChemSpider | 10487 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10952 |
| |
பண்புகள் | |
C6H11Cl | |
வாய்ப்பாட்டு எடை | 118.60 g·mol−1 |
அடர்த்தி | 1 g/mL |
உருகுநிலை | −44 °C (−47 °F; 229 K) |
கொதிநிலை | 142 °C (288 °F; 415 K) |
low | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 47 °C (117 °F; 320 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வளையயெக்சனாலுடன் ஐதரசன் குளோரைடு சேர்த்து சூடுபடுத்துவதன் மூலமாக வளையயெக்சைல் குளோரைடு தயாரிக்க முடியும்[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Henry Gilman and W. E. Catlin "Cyclohexylcarbinol" Org. Synth. 1926, 6, 22. எஆசு:10.15227/orgsyn.006.0022 10.15227/orgsyn.006.0022
.