வள்ளிக்குன்னு தொடருந்து நிலையம்
கேரளத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம்
வள்ளிக்குன்னு தொடருந்து நிலையம் (Vallikkunnu railway station) என்பது இந்தியாவின், கேரளத்தின், மலப்புரம் மாவட்டம், அரியல்லூர், வல்லிக்குன்னு என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது கேரளத்தின் பழமையான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இந்த தொடருந்து நிலையமானது கேரளாவில் முதல் இருப்புப் பாதையின் (திரூர்-சாலியம்) ஒரு பகுதியாக இருந்தது. இந்திய ரயில்வேக்கு சொந்தமான வல்லிக்குன்னு நிலையத்தின் குறியீடு VLI ஆகும், இதை இணைய முன்பதிவு உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம்.[1][2][3][4][5]
வள்ளிக்குன்னு தொடருந்து நிலையம் | |||||
---|---|---|---|---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |||||
வள்ளிக்குன்னு தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
ஆள்கூறுகள் | 11°05′33″N 75°51′04″E / 11.0924°N 75.8511°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | VLI | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "10 COVID-19 Special Arrivals at Vallikunnu SR/Southern Zone - Railway Enquiry".
- ↑ "Vallikunnu Railway Station (VLI) : Station Code, Time Table, Map, Enquiry".
- ↑ "അപകടഭീഷണിയുയർത്തി വള്ളിക്കുന്ന് റെയിൽവേ അടിപ്പാത".
- ↑ "വള്ളിക്കുന്ന് റെയില്വേ സ്റ്റേഷനില് അപകടങ്ങള് പതിവാകുന്നു". Archived from the original on 2019-02-04.
- ↑ "പി.കെ.കുഞ്ഞാലിക്കുട്ടിയുടെ നേതൃത്വത്തില് വള്ളിക്കുന്ന് റെയില്വേ സേ്റ്റഷന് സന്ദര്ശിച്ചു".