வள்ளிமதுரை அணை
வள்ளிமதுரை அணை என்பது தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு அணையாகும்.[1] இது வரட்டாற்று நீரை பாசனத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள, சித்தேரி மலையின் அடிவார கிராமமான வள்ளிமதுரையில், வரட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த இணையின் பாரசனப் பரப்பானது 5108 ஏக்கர் ஆகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 எஸ். ராஜா செல்வம் (10 சூன் 2019). "பருவமழையால் நடப்பு ஆண்டில் அணைகள் முழுமையாக நிரம்புமா? தரும்புரி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு". செயத்தி. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2019.