வள்ளிமதுரை

தருமபுரி மாவட்ட சிற்றூர்

வள்ளிமதுரை (Vallimadurai), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது கீரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

வள்ளிமதுரை
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636903

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 260 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°58'04.3"N 78°32'00.0"E[2] ஆகும்.

மக்கள் வகைபாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 352 குடும்பங்களும் 1371 [3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 697 ஆண்களும் 674 பெண்களும் அடங்குவர். கிராமத்தின் மொத்த கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 47.4 % ஆகும்.[4] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்

தொகு
  1. "Dharmapuri Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
  2. https://www.google.co.in/maps/place/11%C2%B058%2704.3%22N+78%C2%B032%2700.0%22E/@11.9678632,78.5311563,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.967858!4d78.533345
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 1371
  4. "Vallimadurai Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளிமதுரை&oldid=3597832" இலிருந்து மீள்விக்கப்பட்டது