வள்ளியின் செல்வன்

கொத்தமங்கலம் சுப்பு இயக்கத்தில் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வள்ளியின் செல்வன் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கொத்தமங்கலம் சுப்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சுப்பையா, எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1954 ஆம் ஆண்டில் வெளிவந்த ஔலத் என்ற இந்தித் திரைப்படக் கதையின் தழுவல் ஆகும்.[1]

வள்ளியின் செல்வன்
இயக்கம்கொத்தமங்கலம் சுப்பு
தயாரிப்புயுனைட்டட் பிலிம் ஆர்ட்ஸ்
கதைதிரைக்கதை கொத்தமங்கலம் சுப்பு
இசைபி. எஸ். ஆனந்தராமன்
நடிப்புஎஸ். வி. சுப்பையா
எஸ். வி. சகஸ்ரநாமம்
டி. எஸ். துரைராஜ்
ஜெமினி கணேசன்
சுந்தரிபாய்
லலிதா
வனஜா
பி. எஸ். ஞானம்
வெளியீடுபெப்ரவரி 11, 1955
நீளம்15426 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "நம் கருத்து". பொன்னி (சென்னை): பக். 26-27. மார்ச் 1, 1955. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளியின்_செல்வன்&oldid=3753826" இலிருந்து மீள்விக்கப்பட்டது