வாகன உதிரிப்பாக ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு வாகன ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது.[1] முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.
# | நாடு | பெறுமதி |
---|---|---|
1 | செருமனி | 54,509 |
2 | சப்பான் | 42,212 |
3 | சீனா | 21,693 |
4 | தென் கொரியா | 20,496 |
5 | பிரான்சு | 19,311 |
6 | இத்தாலி | 12,839 |
7 | செக் குடியரசு | 9,827 |
8 | எசுப்பானியா | 9,411 |
9 | போலந்து | 8,424 |
10 | ஐக்கிய அமெரிக்கா | 6,574 |
11 | ஐக்கிய இராச்சியம் | 5,961 |
12 | பெல்ஜியம் & லக்சம்பர்க் | 5,577 |
13 | சுவீடன் | 5,548 |
14 | தாய்லாந்து | 5,360 |
15 | ஆஸ்திரியா | 4,473 |
16 | நெதர்லாந்து | 4,331 |
17 | துருக்கி | 4,026 |
18 | அங்கேரி | 3,838 |
19 | பிரேசில் | 3,816 |
20 | சிலவாக்கியா | 3,813 |