வாங்கி (சுடுகலன்)

சுடுகலன் சொல்லடைவில்,  சுடுகலன் வாங்கி அல்லது வாங்கிப் பெட்டி (ஆங்கிலம்: receiver, ரிசீவர்) என்பது, சுத்தியல், ஆணி அல்லது பின்னடைப்பு, மற்றும் சுடும் இயங்குநுட்பம் ஆகியவற்றின் வைப்பிடமாக திகழும், சுடுகலனின் ஒரு பாகம் / கூறு ஆகும். துப்பாக்கிக் குழலை பொறுத்த ஏதுவாக, இதன் முன்பகுதியில் மரையிடப் பட்டிருக்கும்[1]. அடித்து வடிக்கப்பட்ட, பொறிவினைந்த எஃகு அல்லது அலுமினியத்தால் இது செய்யப்படும்; இதுபோன்ற பாரம்பரிய மூலப்பொருட்களுடன், பல்லுறுப்பி போன்ற மூலப்பொருட்களையும் நவீன அறிவியலும் பொறியியலும் அறிமுகப்படுத்தி உள்ளன.[2]

கழற்றிப் பிரிக்கப் பட்டிருக்கும் மௌசர் துப்பாக்கியின் இயக்கத் தகடு.
மேலிருந்து கீழாக:
1. வெடியூசி
2. ஆணி
3. வாங்கி
4. சேமக அமைப்பு (மேலும் பிரிக்கப்பட்டுள்ளது).
ஏ.ஆர்-15ஏ2 துப்பாக்கியில் திறந்த நிலையில் இருக்கும், மேல் மற்றும் கீழ் வாங்கிகள்.

மேற்கோள்கள்

தொகு
  1. "27 CFR 478.11: Meaning of terms". US Government. 2016. பார்க்கப்பட்ட நாள் 16 September 2016. Firearm frame or receiver. That part of a firearm which provides housing for the hammer, bolt or breechblock, and firing mechanism, and which is usually threaded at its forward portion to receive the barrel.
  2. "HK416 modular assault rifle / carbine / upper receiver assembly (Germany)". Archived from the original on 19 ஜூன் 2006. பார்க்கப்பட்ட நாள் 5 Aug 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாங்கி_(சுடுகலன்)&oldid=3571130" இலிருந்து மீள்விக்கப்பட்டது