வாங்க சம்மந்தி வாங்க

தமிழ்த் திரைப்படம் (1976)

வாங்க சம்மந்தி வாங்க 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. பானுமதி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. பானுமதி ராமகிருஷ்ணா, சந்திரமோகன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வாங்க சம்மந்தி வாங்க
இயக்கம்பி. பானுமதி ராமகிருஷ்ணா
தயாரிப்புபி. பானுமதி ராமகிருஷ்ணா
ஸ்ரீ மீனாக்சி பிலிம்ஸ்
இசைபி. பானுமதி ராமகிருஷ்ணா
நடிப்புசந்திரமோகன்
பி. பானுமதி ராமகிருஷ்ணா
வெளியீடுமார்ச்சு 5, 1976
நீளம்3890 மு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாங்க_சம்மந்தி_வாங்க&oldid=3668246" இலிருந்து மீள்விக்கப்பட்டது