வாங்லாயினி

வாங்லாயினி என்னும் நாளேடு மிசோ மொழியில் வெளியாகிறது. இது இந்திய மாநிலமான மிசோரத்தில் அச்சடிக்கப்படுகிறது.[1] இது இந்திய நாளேடுகள் பதிவாணையத்தில் பதிந்துள்ளது. இது மிசோரத்தில் அதிக பிரதிகள் விற்கும் முதன்மையான நாளேடு ஆகும்.[2][3][4]

வாங்லாயினி
Vanglaini
வடிவம்அகலத்தாள்
உரிமையாளர்(கள்)கே. சப்தாங்கா
நிறுவியது1978
மொழிமிசோ மொழி
தலைமையகம்அய்சால், இந்தியா
விற்பனை45,000
இணையத்தளம்Main page

மிசோ விருது

தொகு

இந்த நாளேடு மிசோ இனத்து சாதனையாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த விருது, 100,000 ரூபாய் மதிப்பு உடையது.[5][6]

சான்றுகள்

தொகு
  1. "Vanglaini - Mizo Daily Since 1978". vanglaini.org. பார்க்கப்பட்ட நாள் 30 June 2010.
  2. "CLAIMED CIRCULATION OF BIG PERIODICALS: Appendix I" (PDF). RNI. Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Vanglaini - most popular Mizo newspaper in Mizoram". Maratechnology.com. 16 October 2013.
  4. "Mizoram Mizo Language". India Mapped. பார்க்கப்பட்ட நாள் 15 December 2014.
  5. mystic (14 April 2011). "Vanglaini Mizo Award". mi(sual).com (in Mizo). Archived from the original on 31 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 15 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  6. Press Trust of India (29 November 2014). "Mizo social worker gets award from largest circulated daily". Business Standard (Business Standard Ltd.). http://www.business-standard.com/article/pti-stories/mizo-social-worker-gets-award-from-largest-circulated-daily-114112900578_1.html. பார்த்த நாள்: 14 December 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாங்லாயினி&oldid=3571132" இலிருந்து மீள்விக்கப்பட்டது