வாடிகா லான்சியேபோலியா

வாடிகா லான்சியேபோலியா என்பது திப்டெரோகார்பசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவர இனமாகும். மரமாக வளரும் இத்தாவரம், கரியை உருவாக்கவும், விறகாகவும் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.[2] இதன் மலர்கள் இருபால்தன்மை கொண்டதாகவும், பெரியதாகவும், நறுமணம் வீசும், வெளிர் மஞ்சள் அல்லது வெள்ளை நிறங்களில் காணப்படும்,

வாடிகா லான்சியேபோலியா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
V. lanceaefolia
இருசொற் பெயரீடு
Vatica lanceaefolia
Blume

முதன்மை வாழிடம் தொகு

வாடிகா லான்சியேபோலியா பங்களாதேஷ், இந்தியா மற்றும் மியான்மர்-பர்மாவை முதன்மை வாழிடமாகக் கொண்டதாகும்.[3]

இது மிக அருகிய தாவரமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால்[1] வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Ashton, P. (1998). "Vatica lanceifolia". IUCN Red List of Threatened Species 1998: e.T33031A9751387. doi:10.2305/IUCN.UK.1998.RLTS.T33031A9751387.en. https://www.iucnredlist.org/species/33031/9751387. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. "சூவா எண்ணெய் மரம்".
  3. "வாடிகா லான்சியேபோலியா".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாடிகா_லான்சியேபோலியா&oldid=3874894" இலிருந்து மீள்விக்கப்பட்டது