வாட்டர் பாக்சு
வாட்டர்பாக்சு (Waterfox) என்பது திறமூல மென்பொருட்களின் அடித்தளத்தில் அமைந்த, 64 இரும இயக்குதளங்களில் மட்டும் இயங்கவல்ல இணைய உலாவி ஆகும். இது வின்டோசு, மாக் இயக்குதளம், லினக்சு வகை, ஆன்ட்ராய்டு ஆகிய இயக்குதளங்களுக்கென, தனித்தனி பதிப்புகள் வழங்கப் படுகின்றன. மொசில்லாவின் பயர்பாக்சு உலாவியினை அடிப்படையாகக் (XUL, XPCOM) உட்செருகி(addon)களுக்காக பயன்படுத்தப்படும், பயர்பாக்சு உலாவி நுட்பங்களைத தனது பதிப்பு-57 முதல் பயன்படுத்துவதில்லை. ஆனால், வாட்டர்பாக்சு பயன்படுத்துகிறது.[2][3][4][5] கொண்டு உருவாக்கப்பட்டாலும், இன்டெல்(Math Kernel Library, Streaming SIMD Extensions 3, Advanced Vector Extensions), போன்ற பிற நிரல் நூற்கட்டகங்களையும் தன்னகத்தேக் கொண்டு கட்டியமைக்கப் பட்டுள்ளது.
வாட்டர்பாக்சு பதிப்பு 55.2.2 | |
மேம்பாட்டாளர் | Alex Kontos |
தொடக்க வெளியீடு | 27 மார்ச்சு 2011 |
நிலையான வெளியீடு | 2020.04[1] |
எழுதப்பட்ட மொழி | C/சி++, விழுத்தொடர் பாணித் தாள்கள், யாவாக்கிறிட்டு, XUL |
இயக்க அமைப்பு | Windows, macOS, லினக்சு, Android |
பொறி | Gecko (layout engine), SpiderMonkey |
இயங்குதளம் | x86-64 |
வளர்ச்சி நிலை | Active |
வகை | உலாவி, அலைபேசி இணைய உலாவி, feed reader |
உரிமம் | மொசில்லா பொது உரிமம் |
வலைத்தளம் | www |
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-15. பார்க்கப்பட்ட நாள் 2018-02-04.
- ↑ "Proposal for Waterfox 56". Reddit. 2017-03-11. பார்க்கப்பட்ட நாள் 2018-02-04.
- ↑ "Waterfox 55 Release". Waterfox. 2017-10-10. Archived from the original on 2018-03-18. பார்க்கப்பட்ட நாள் accessdate=2018-02-040.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Missing pipe in:|accessdate=
(help) - ↑ Kev Needham (2015-08-21). "The Future of Developing Firefox Add-ons". blog.mozilla.org. பார்க்கப்பட்ட நாள் 2018-02-04.
- ↑ Jorge Villalobos (2017-02-16). "The Road to Firefox 57 – Compatibility Milestones". blog.mozilla.org. பார்க்கப்பட்ட நாள் accessdate=2018-02-04.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Missing pipe in:|accessdate=
(help)