வாட் பிரா தாட் தோய் சுதீப்

வாட் பிரா தாட் தோய் சுதீப் (Wat Phra That Doi Suthep) (தாய் மொழி: วัดพระธาตุดอยสุเทพ, தாய்லாந்து நாட்டின் சியாங் மாங் மாகாணத்தில் உள்ள தேரவாத பௌத்தப் பிரிவை சேர்ந்த விகாரையாகும். இவ்விகாரை 309 படிகள் கொண்ட தோய் சுதீப் எனும் மலையில் அமைந்திருப்பதால் இவ்விகாரைக்கு இப்பெயர் உண்டாக காரணமாயிற்று.[1] [2]

தூபி, தோய் சுதீப்

இப்பௌத்த விகாரை தூபியுடன் 1383இல் நிறுவப்பட்டது. பிற்காலங்களில் இவ்விகாரை விரிவுபடுத்தப்பட்டது.

வாட் தோய் சுதீப்

தொகு
 
வாட் தோய் சுதீப் மலைக்குச் செல்லும் படிக்கட்டுகள்

செப்புத் தகடுகளால் வேயப்பட்ட இவ்விகாரையில் தூபிகள், அடுக்குத் தூபிகள், ஆலய மணிகள், அருங்காட்சியகம், மரகத்திலான புத்தர் மற்றும் விநாயகர் சிலைகள் உள்ளது.

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு