வாணியக்குடி

வாணியக்குடி (ஆங்கிலம்: Vaniyakudi) தமிழகத்தின் கடை எல்லையிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடலோரம் அமைந்துள்ள ஒரு மீனவ கிராமமாகும். இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆவர். இவர்களின் முக்கியத்தொழில் மீன்பிடித்தல் ஆகும்.

வாணியக்குடி
வணிகை நகர்
கிராமம்
வாணியக்குடி கிராமம்
வாணியக்குடி கிராமம்
ஆள்கூறுகள்: 8°10′N 77°14′E / 8.17°N 77.24°E / 8.17; 77.24
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்8,000[சான்று தேவை]
மொழி
 • அலுவல்தமிழ்
அஞ்சல் குறியீடு
629251
இணையதளம்www.vanigai.com

மிக அழகான கடற்கரை, எழில்மிகு ஆலயம், கால்பந்து மைதானம், நூலகம் என சூழ்ந்திருக்கும் கிராமம் தான் வாணியக்குடி

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணியக்குடி&oldid=3683008" இலிருந்து மீள்விக்கப்பட்டது