வாநுநோ-2007-பிஎல்ஜி-192எல்

வாநுநோ-2007-பிஎல்ஜி-192எல் (MOA-2007-BLG-192L) என்பது தனுசு(சிலை) ஓரையில் தோராயமாக 3,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள குறைந்த பொருண்மை செங்குறுமீன் ஆகும் இது விண்மீன் அல்லது பழுப்புக் குறுமீனாகும் . இது சூரியனின் பொருண்மையைப் போல தோராயமாக 6% பொருண்மை உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில், புவியின் அளவிலான ஒரு புறக்கோள் இந்தப் பொருளைச் சுற்றி வருவதாக அறிவிக்கப்பட்டது. [4]

MOA-2007-BLG-192L
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Sagittarius
வல எழுச்சிக் கோணம் 18h 08m 04s[1]
நடுவரை விலக்கம் −27° 09′ 00″[1]
வான்பொருளியக்க அளவியல்
தூரம்2300−400+700[2] ஒஆ
(700−120+210[2][3] பார்செக்)
விவரங்கள்
திணிவு0.060+0.028−0.021[3] M
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கோள் அமைப்பு

தொகு

வாநுநோ-2007-பிஎல்ஜி-192எல்பி என்ற கோளின் கண்டுபிடிப்பு, இந்த விண்மீனைச்ச் சுற்றி வருவதாக 2008, ஜூன் 2, அன்று அறிவிக்கப்பட்டது [4] புவியை விட தோராயமாக 3.3 மடங்கு பொருண்மை கொண்ட இந்தக் கோள், மிகச்சிறிய சூரிய புறக்கோள்களில் ஒன்றாகும். நியூசிலாந்தில் உள்ள மவுண்ட் ஜான் பல்கலைக்கழக ஆய்வகத்தில் வாநுநோ-II ஈர்ப்பு நுண்விலையாக்கக் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, 2007, மே 24,அன்று இரவு ஈர்ப்பு <a href="./மைக்ரோலென்சிங்" rel="mw:WikiLink" data-linkid="79" data-cx="{&quot;adapted&quot;:false,&quot;sourceTitle&quot;:{&quot;title&quot;:&quot;Gravitational microlensing&quot;,&quot;thumbnail&quot;:{&quot;source&quot;:&quot;https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/11/A_Horseshoe_Einstein_Ring_from_Hubble.JPG/80px-A_Horseshoe_Einstein_Ring_from_Hubble.JPG&quot;,&quot;width&quot;:80,&quot;height&quot;:53},&quot;description&quot;:&quot;Astronomical phenomenon due to the gravitational lens effect&quot;,&quot;pageprops&quot;:{&quot;wikibase_item&quot;:&quot;Q1028022&quot;},&quot;pagelanguage&quot;:&quot;en&quot;},&quot;targetFrom&quot;:&quot;mt&quot;}" class="mw-redirect cx-link" id="mwKg" title="மைக்ரோலென்சிங்">நுண்விலையாக்க</a> நிகழ்வை ஏற்படுத்தியபோது இது கண்டறியப்பட்டது. வார்ப்புரு:OrbitboxPlanet short

மேலும் பார்க்கவும்

தொகு
  • எச்டி 181433
  • எச்டி 40307
  • எச்டி 47186
  • வாநுநோ-2007-பிஎல்ஜி-400எல்
  • ஒஈவிசெ-2005-பிஎல்ஜி-390எல்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Notes for star MOA-2007-BLG-192-L". The Extrasolar Planets Encyclopaedia. 
  2. 2.0 2.1 "Notes for Star MOA-2007-BLG-192L". Extrasolar Planets Encyclopaedia. 
  3. 3.0 3.1 Table 3, Bennett, D. P.; Bond, I. A.; Udalski, A.; Sumi, T.; Abe, F.; Fukui, A.; Furusawa, K.; Hearnshaw, J. B. et al. (2008). "A Low‐Mass Planet with a Possible Sub‐Stellar‐Mass Host in Microlensing Event MOA‐2007‐BLG‐192". The Astrophysical Journal 684 (1): 663–683. doi:10.1086/589940. Bibcode: 2008ApJ...684..663B. 
  4. 4.0 4.1 MOA-2007-BLG-192Lb: A Low-Mass Planet with a Possible Sub-Stellar-Mass Host பரணிடப்பட்டது 2008-06-06 at the வந்தவழி இயந்திரம், David P. Bennett.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாநுநோ-2007-பிஎல்ஜி-192எல்&oldid=3834672" இலிருந்து மீள்விக்கப்பட்டது