வானவில் (திரைப்படம்)

வானவில் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ஆர். சஞ்சீவி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எச். ஆர். காமராகி, ஸ்ரீநிவாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வானவில்
இயக்கம்கே. ஆர். சஞ்சீவி
பால் ஜி. காதர்
இசைதிலகம்
நடிப்புஎச். ஆர். காமராகி
ஸ்ரீநிவாசன்
மகேந்திரன்
திலகம்
சுசீலா தேவி
ஜெயலட்சுமி
கமலா பாய்
வெளியீடு1948
ஓட்டம்.
நீளம்13600 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானவில்_(திரைப்படம்)&oldid=3748233" இருந்து மீள்விக்கப்பட்டது