வானூர்தி, விண்கலம் ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு வானூர்தி, விண்கலம் ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். உலங்கு வானூர்தியும் உள்வாங்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

# நாடு பெறுமதி
1  ஐக்கிய அமெரிக்கா 39,630
2  பிரான்சு 35,717
3  செருமனி 32,267
4  கனடா 7,322
5  பிரேசில் 5,126
6  இத்தாலி 1,916
7  எசுப்பானியா 1,420
8  சுவிட்சர்லாந்து 1,154
9  உருசியா 1,147
10  அர்கெந்தீனா 868
11  உக்ரைன் 847
12  ஐக்கிய இராச்சியம் 709
13  ஆஸ்திரியா 611
14  அயர்லாந்து 464
15  இசுரேல் 419
16  போலந்து 381
17  சீனா 342
18  ஆத்திரேலியா 321
19  சுவீடன் 286
20  சிங்கப்பூர் 284

உசாத்துணை தொகு