வாப்கை (சட்டமன்ற தொகுதி)
மணிப்பூரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
| type= SLA }} வாப்கை சட்டமன்ற தொகுதி (Wabgai Assembly constituency) என்பது இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்திலுள்ள 60 சட்டசபை[2] தொகுதிகளில் ஒரு தொகுதியாக உள்ளது.
வாப்கை | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | மணிப்பூர் |
மாவட்டம் | தவுபல் |
மக்களவைத் தொகுதி | வெளி மணிப்பூர் |
மொத்த வாக்காளர்கள் | 31,681[1] |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
12th Manipur Legislative Assembly | |
தற்போதைய உறுப்பினர் உஷாம் தெபென் சிங் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகு- 1974: ,ஹபிபர் ரஹ்மான் இந்திய தேசிய காங்கிரசு
- 1980: அப்துல் சலாம், சுயேட்சை
- 1984: மயாங்பம் மணிகர் சிங், சுயேட்சை
- 1990: மயாங்பம் மணிகர் சிங், இந்திய தேசிய காங்கிரசு
- 1995: அப்துல் சலாம், மணிப்பூர் மக்கள் கட்சி
- 2000: மயாங்பம் மணிகர் சிங், இந்திய தேசிய காங்கிரசு
- 2002: அப்துல் சலாம், இந்திய தேசிய காங்கிரசு
- 2007 : டாக்டர் உசாம் தீபன் சிங், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
- 2012: பஜுர் ரஹீம், இந்திய தேசிய காங்கிரசு
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Manipur General Legislative Election 2022". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 25 May 2022.
- ↑ Sitting and previous MLAs from Wabgai (SC) Assembly Constituency
வெளி இணைப்புகள்
தொகு- "Record of all Manipur Assembly Elections". eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 14 March 2022.